தங்கைக்கு குழந்தை பிறந்ததற்காக பிற குழந்தைகளுக்கு தங்கம் தந்த விஷால்
நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கிர்தீஸுக்கு பெண் குழந்தை பிறந்ததை முன்னிட்டு சென்னை கஸ்தூரிபாய் தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் கோடம்பாக்கம் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனை களில் பிறந்த...
