“ரஜினி தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்ஷா’ சாய் தரம் தேஜ்.
”நான் சென்னை பையன் தான். ‘விரூபாக்ஷா’ படத்தில் நடித்ததற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சார் தான் எனக்கு இன்ஸ்பிரேசன்” என இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் நடிகர் சாய் தரம் தேஜ் தெரிவித்தார். தெலுங்கு...
