இலங்கையில் விஜய்சேதுபதி பிறந்தநாள்
இலங்கை விஜய் சேதுபதி நற்பணிமன்ற இயக்கத்தினரால் சிறுவர் இல்லங்களில் கேக் வெட்டி மதிய உணவு வழங்கி மகிழ்ந்தனர். அதோடு ரசிகர்கள் ஒவ்வொரு இடங்களிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவதோடு விஷேட இரத்ததான முகாம்களை அமைத்து...
