விஜய் ஆண்டனியின் “ரத்தம்” கொல்கத்தா ஷூட்டிங் நிறைவு
இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் (nfiniti Film Ventures) வழங்கும், இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு நிறைவு பெற்றது ! ஒரு நடிகராக, விஜய்...
