நடிகர் சங்கத்தில் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவஞ்சலி..
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஏழை மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றவருமான புரட்சி கலைஞர் அமரர் திரு.கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு இன்று (28.12.25) நடிகர் சங்க...
