விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரத்ததானம் !
தளபதி விஜய்யின் பிறந்தநாளையொட்டி கோவை மாவட்ட மாணவரணி தலைவர் S.பாபு அவர்களின் தலைமையில், சிங்கை நகர மாணவரணி தலைவர் சுரேஷ் ஏற்பாட்டில் தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இரத்ததானம் முகாம் நடைபெற்றது...
