சண்டை கலைஞர் பலி: நீலம் ப்ரொடக்ஷன்ஸ் அஞ்சலி
ஸ்டண்ட். கலைஞர் விபத்தில் பலியானார். அவர் இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் கண்ணீர் அஞ்சலி செலுத்தி உள்ளது. ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்”...
