வெற்றியின் “பகலறியான்” டிரெய்லர் வெளியீட்டு விழா
ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட் மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” விரைவில் திரைக்குவரவுள்ள...
