பெண்களை புனிதர்களாக பார்க்காதீங்க: வெற்றிமாறன் முன் இயக்குனர் வர்ஷா பரபரப்பு
அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் தயாரிக்கும் படம் பேய் கேர்ள். இதில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், ‘TeeJay’ அருணாசலம் மற்றும் சரண்யா...
