கார்த்திக் ஶ்ரீராம், அனு கிருஷ்ணா நடிக்கும் வெங்காய வெடி
அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ அந்தமான் ரியல் கிரியேஷன்ஸ் வழங்கும் ‘வெங்காய வெடி’ எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கப்படவுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் செந்தில்நாதன், இயக்குனர் ஆர். வி உதயகுமார், வையாபுரி, ரமேஷ்கண்ணா, ரம்யா, கௌதமி,...
