பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள் – வள்ளுவன் விழாவில் ஆர்.கே.செல்வமணி காட்டம்
சினிமாவில் பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள்” என்று வள்ளுவன் பட விழாவில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காட்டமாக.பேசினார். ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார்....
