உமாபதி ராமையா இயக்கும் புது பட பட.ப்பிடிப்பு தொடக்கம்..
உமாபதி ராமையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்; கண்ணன் ரவி குரூப்ஸ் மற்றும் காந்தாரா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணையும் Production No.6 பூஜையுடன் துவக்கம்; மீண்டும் இணையும் தம்பி ராமையா மற்றும் உமாபதி...
