“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி விழா
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ஜீ ஸ்டுடியோஸ் அண்ட் பே வியூ ப்ராஜக்ட்ஸ் உடன் இணைந்து ரோமியோ பிக்கசர்ஸ் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”....
