உதயா நடித்த அக்யூஸ்ட் பட வெற்றி – நன்றி விழா
ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர் உதயாவின் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர். ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம்....
