சினிமா டைட்டில்-விளம்பர அனுமதிக்கு ஒப்புதல்: டி.சிவா அறிக்கை..
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில், பொது செயலாளர் டி.சிவா கூறியிருப்பதாவது:: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகஸ்ட் 2020-ல் இயக்குனர் இமயம் திரு. பாரதிராஜா தலைமையில் துவக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட...
