சனாதன சக்திகள் ஓங்கிவிடக் கூடாது: திருமா பேச்சு
திரைத்துறையில் சனாதான சக்திகள் ஓங்கி விடக்கூடாது. – என்று “நெஞ்சு பொறுக்குதில்லையே” பட இசை வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன் பேசினார். நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலாகிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து...
