அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் நாகராஜ் பேச்சு..
அன்பால் தான் விஜய் முதல்வரானார் என்று ஆகாயம் பட விழாவில் தினந்தோறும் இயக்குனர் நாகராஜ் பேசினார். டெல்டா டாக்கீஸ் பட நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் கார்த்திகா தேவி தயாரிப்பில், இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை,...
