தேனி மாணவர் உடல் உறுப்பு தானம்: மக்கள் நீதி மய்யம்
விபத்தில் மரணம் அடைந்த தேனி மாணவர் உடல் உறுப்புதானம் செய்த. பெற்றோருக்கு கமலின் மக்கள் நீதி மய்யம் உருக்கம் தெரிவித்துள்ளது. விபத்தில் மூளைச்சாவு அடைந்த தேனியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சக்திகுமாரின் உடல் உறுப்புகள்...
