The makers of The Warriorr today elevated expectations to a whole new level with a massive teaser that took the excitement on the spectacular combination...
நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம், வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும்...