“தி வாரியர்” திரைப்படத்தில் நடிகர் ஆதி, ஃபர்ஸ்ட் லுக்
நடிகர் ராம் பொதியேனி நடிக்கு “தி வாரியர்” ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் முதன்முறையாக பிரபல இயக்கு னர் என்.லிங்குசாமியுடன் இணைந்துள்ளார, மேலும் இந்த படம், இருமொழிகளில் தயாராவதுடன்,...
