இயற்கை விவசாயம் போல் நல்லபடம் தருகிறேன் – தங்கர்பச்சான் பேச்சு
இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’. இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குனர்கள் கவுதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர், யோகிபாபு, அதிதி பாலன் முக்கிய வேடங் களில் நடிக்கின்றனர்.. ஏகாம்பரம் ஒளிப்பதிவு, லெனின்...
