ஜென்ம நட்சத்திரம் பட வெற்றிக்கு பேய் கை கொடுத்திருக்கிறது – தமன் ருசிகர பேச்சு
தமன் நடித்துள்ள ஜென்ம நட்சத்திரம்’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே. சுபாஷினி வழங்கிய ‘ஜென்ம நட்சத்திரம்’ படத்தை பி. மணிவர்மன் இயக்கி இருந்தார்....
