”தேன்” படத்துக்கு புதுச்சேரி மாநில விருது
தேன் படத்துக்கு புதுச்சேரி மாநில அர்சின் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து ஹீரோ தருண்குமார் கூறியதாவது:: சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில்...
