விரைவில் சினிமா பணிகள் தொடங்கும்?
விரைவில் சினிமா பணிகள் தொடங்கும்? தயாரிப்பாளர்கள், பெப்சி அமைப்பு அரசுக்கு கடிதம்.. படப்பிடிப்பை தவிர்த்து சினிமா துறையில் முடங்கியிருக்கும் எடிட்டிங், மிக்ஸிங் போன்ற மற்ற பணிகள் மேற்கொள்ள அனுமதி கேட்டு செய்தி தகவல் தொடர்புதுறை...
