பத்மபூஷன் அஜீத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து
பத்மபூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்ம பூஷன் விருது பெற்ற தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய கலைஞர்கள் அஜித்...
