தமிழ் பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க. நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் கூறியிருப்பதாவது: 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்...
