‘டேக் டைவர்ஷன்’ படத்தில் தேவா பாடல் ஹிட்
டேக் டைவர்ஷன்’ என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில் இயக்கியுள்ளார். 80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது. இப்படத்திற்காக...
