சூர்யா, விஜய்சேதுபதி, தனுஷ், கார்த்தி, நயன்தாராக்கு தமிழக அரசு விருது..
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த நடிகர் நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வருடங்களுக்கு...
