சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம் போஸ்டர்!
இயக்குநர் சுந்தர் சி மாயபிம்பம் படத்தின் போஸ்டர் வெளியிட்டார். செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் (Self Start Productions) சார்பில், KJ சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் மாயபிம்பம். புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி...
