ஜி வி பிரகாஷின் பேச்சுலர் பட வெற்றி கொண்டாட்டம்
அக்ஸச் பிலிம் பேக்டரி (Axess Film Factory) சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், நடிகர் ஜி வி பிரகாஷ்குமார் நடித்து, சமீபத்தில் வெளியான திரைப்படம், “பேச்சிலர்” . இளைய...
