“டங்கி” படத்தை வெளியிடுகிறது ஸ்ரீ கோகுலம் மூவிஸ்
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது! ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப் படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது...
