நடிகர் சங்க புதுகட்டிடம் திறப்பு எப்போது? பொதுக் குழுவில் முக்கிய முடிவு..
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க 70ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை, வள்ளுவர் கோட்டம் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி...
