டெல்லி கணேஷ் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது சங்கம வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது : 1976 ஆம் ஆண்டு இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் படத்தின் மூலம்...
