”ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்” டிக்கெட்டுக்கு நெட்டில் மோதல்
உலகமெங்கும் எதிர்பார்ப்பை குவித்த Spider-Man No Way Home திரைப்படம், டிக்கெட்டுக்காக ரசிகர்கள் முடியடித்ததால், முடங்கிய திரையரங்கு இணையதளங்கள் ! மார்வல் திரையுலகின் பத்தாண்டு கால சூப்பர் ஹீரோ திரை உலக வரலாற்றில், Avengers:...
