சிவராஜ்குமார் பிறந்த நாளில் புதுபட அறிவிப்பு
கன்னடத் திரையுலகின் முடிசூடா மன்னன், வசூல் சக்கரவர்த்தி டாக்டர் ராஜ்குமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ( ஏப்ரல் 24 ) புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகிறது. கன்னடத் திரையுலகில் தன்னிகரற்ற வசூல் மன்னனாகத் திகழும்...
