நடிகையான திரைப்பட பாடகி ஸ்வகதா கிருஷ்ணன்
ஒரு இசைக்குயில் வெள்ளித் திரையில் நாயகியாக உருவாகி யிருக்கிறது. ஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி,...
