மீண்டும் ஜூன் 21 முதல் சினிமா- டிவி ஷூட்டிங் நடத்த அரசு அனுமதி
கொரொனா 2அது அலை காரணமாக கொரோனா தொற்று வேகமாக பரவி வந்தது. இதனால் கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதன் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள்...
