சிவராஜ்குமார் நடிக்கும், கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாறு..
டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கும், அன்புக்குரிய தலைவர் கும்மடி நரசைய்யா வாழ்க்கை வரலாறு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & கான்சப்ட் வீடியோ வெளியானது. அனைவராலும் நேசிக்கப்படும் அரசியல் தலைவர் கும்மடி நரசைய்யாக்கு தனியே அறிமுகம் தேவையில்லை....
