“கேப்டன்” படத்துக்காக மிருகத்துடன் சண்டை போட்ட அனுபவம்: ஆர்யா பேச்சு
திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனம் த ஷோ பிப்பிள் (The Show People) நிறுவனத்துடன் இணைந்து வழங்கும் படம் கேப்டன். இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் இயகக்குகிறார். ஆர்யாஹீரோ. சயின்ஸ் பிக்சன் திரில்லர்...
