இயக்குனர் தாமிரா நினைவுகளை பிகிர்ந்த சீனு ராமசாமி
மறைந்த இயக்குனர் தாமிரா நினைவுகளை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் சீனு ராமசாமி. அவர் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம்.தங்களோடு பயணித்த ஒரு படைப்பாளியை நினைவு கூற நினைத்த உங்கள் பெரு உள்ளத்திற்கு இந்த வணக்கம் அன்பின் காணிக்கை....
