மனைவியுடன் இணைந்து பாடலை ஷூட் செய்துள்ள திரை உடை அலங்கார நிபுணர்
ப்ரீ-வெட்டிங்கில் புதிய டிரெண்ட்: தமிழக அதிசயங்களில் மனைவியுடன் இணைந்து பாடலை ஷூட் செய்துள்ள திரை உடை அலங்கார நிபுணர் மற்றும் நடிகர் சத்யா* வெற்றிப்படங்களில் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ள உடை...
