சங்கரய்யா 100வது பிறந்தநாள்: பாரதிராஜா வாழ்த்து
சுதந்திர தியாகி, கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா 100வது பிறந்தநாளில் இயக்குநர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: நாட்டின் சுதந்திரத்திற்காகவும், உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் போராடி எட்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து,...
