பள்ளி மாணவ, மாணவி முன் “சாணி” படம் தொடக்கம்
“சாணி” திரைப்படம் பள்ளி மாணவ மாணவிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது. 14 ஏப்ரல் 2025, டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக அமைந்த நிகழ்வு ஒன்று செங்கல்பட்டு...
