கோவிட் பூஸ்டர் ஊசி போட்டுக்கொண்ட எஸ்.வி.சேகர்
நடிகர் எஸ்வி சேகர் கோவி ஷீல்ட் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது அவர் சொன்னது “நம்மையும் சுற்றியுள்ள சமுதாய மக்களுக்காகவும் அரசு கூறியபடி கொரோனா தடுப்பூசி மூன்றையும் போட்டுக்கொண்டு விட்டேன் என்பதை மகிழ்வுடன்...
