சுந்தர பாண்டியன் பட இயக்குனர் தாயார் காலமானார்
சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களின் இயக்குனர்்எஸ்.ஆர்.பிரபாகரன் தாயார் எஸ்.ராஜலெட்சுமி (வயது 66) நேற்று மதுரையில் காலமானார். முகவரி ஒத்தவீடு, தேத்தாம்பட்டி, மதுரை-625122...
