5000 டிரக்குகள் முதலாளியான சாமானியன் கதை விஜயானந்த் : ரிஷிகா சர்மா
சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபரு மான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ் வரின்...
