உதயம், கீதாஞ்சலி போல் இரட்சன் வரவேற்பு பெறும்.: நாகார்ஜூனா
நான் நடித்த உதயம், கீதாஞ்சலி படங்களுக்கு வரவேற்பு கிடைத்தது போல் ‘இரட்சன்’ படத்திற்கும் கிடைக்கும் என்றார் நடிகர் நாகர்ஜுனா. சென்னையில் இன்று நடந்த இரட்சன் – தி கோஸ்ட் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அப்படத்தின்...
