ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் “மைசா” தொடக்கம்
Unformula Films தயாரிப்பில், ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே, இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” பிரமாண்டமாக துவங்கியது!! இப்படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படமான “மைசா” அதிகாரப்பூர்வமாக...
