RAPO19 பட ஆடியோ உரிமையைப் பெற்ற ஆதித்யா மியூசிக்
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொத்தினேனி நடிப்பில், இருமொழியில் உருவாகும் திரைப்படமான ‘RAPO19’ பற்றிய ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகரகளிடம் பரபரப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தில் பிரபல நடிகர்கள் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி,...
