அமெரிக்காவில் பிரபாஸ், ராணா டகுபதி
*சான் டியாகோவில் நடக்கும் காமிக்-கானில் ப்ராஜெக்ட் கேயின் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சிக் காக பிரபாஸ், ராணா டகுபதி அமெரிக்கா சென்றுள்ளனர். “ரெபெல் ஸ்டார்” பிரபாஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உலகப் படமான ‘ப்ராஜெக்ட் கே’ படத்தின்...
